தொடர் படுகொலை எதிரொலி:  177 காஷ்மீரி பண்டிட் ஆசிரியர்கள் இடமாற்றம்

தொடர் படுகொலை எதிரொலி: 177 காஷ்மீரி பண்டிட் ஆசிரியர்கள் இடமாற்றம்

காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர்கள், பண்டிட்டுகள் படுகொலைகளை முன்னிட்டு 177 காஷ்மீரி பண்டிட் ஆசிரியர்கள் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
4 Jun 2022 3:22 PM IST